TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ..!

0
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ..!
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ..!
TCS நிறுவனத்தில் சற்றுமுன் வெளியான புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ..!

டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை TCS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Associate software engineer பதவிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து முழு விவரங்களை இப்பதிவில் காணலாம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tech Mahindra Limited (TCS)
பணியின் பெயர் Associate software engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள TCS நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் Associate software engineer பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Tech Mahindra கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Comp Science, IT, Comp Engineering, Electronics, E&TC, Communication, Electrical and Electronics பாடப்பிரிவில் BE / B.Tech / Post-Graduation / MCA / M.Sc போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் 2020 / 2021 ம் ஆண்டில் டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 60% மேல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.

TCS அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 0 முதல் 1 ஆண்டு வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது சிறப்பாகும்.

Tech Mahindra ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியமாக 3.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TCS தேவையான திறன்:
  • An awareness of current issues affecting the IT industry and its technologies
  • Logical, analytical, and creative approach to problem-solving
  • Meticulous and organized approach to work
  • Java, .Net, Automation Testing, AI, Python, Networking
  • Oracle, MS, CISCO Certifications will be preferred போன்ற பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Tech Mahindra தேர்வு முறை:
  • Aptitude Test, English Essay / Story.
  • Technical & Psychometric test.
  • Conversational Test.
Exams Daily Mobile App Download
  • Bot Based technical Interview
  • Technical / HR Interview
TCS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுத்துள்ள இணையதள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

TCS Online Notification & Application LINK

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!