TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பி.டெக் முடித்தவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!

0
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பி.டெக் முடித்தவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - பி.டெக் முடித்தவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – பி.டெக் முடித்தவர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு!

Support Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TCS நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS நிறுவனம்
பணியின் பெயர் Support Executive
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன பணியிடங்கள்:
TCS நிறுவனத்தில் Support Executive பணியிடம் காலியாக உள்ளது.

Support Executive கல்வி விவரம்:

Support Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் BACHELOR OF TECHNOLOGY தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Exams Daily Mobile App Download
அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடங்கள் முதல் அதிகபட்சம் 6 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

ரூ.20,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Executive திறன்கள்:
  • Resolve Incidents and Service Request within the SLA which are escalated from L1 and L2 teams
  • Monitor Batch Jobs and Analytics reports
  • Perform Daily Application Monitoring and take appropriate actions for any issue resolution
  • Follow the Change Management process for any changes to be deployed
  • Drive high Priority Incidents to closure
  • Follow the set ITIL Service Management Processes
  • Create / update application documentation
  • Provide / review resolutions to Break fixes, create scripts, resolve performance issues and work on small enhancements
  • Deploy applications/upgrades to the applications

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!