காதல் திருமணத்திற்கு பிறகு சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள டாப் நாயகி – விரைவில் ப்ரோமோ!

0
காதல் திருமணத்திற்கு பிறகு சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள டாப் நாயகி - விரைவில் ப்ரோமோ!
காதல் திருமணத்திற்கு பிறகு சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள டாப் நாயகி - விரைவில் ப்ரோமோ!
காதல் திருமணத்திற்கு பிறகு சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள டாப் நாயகி – விரைவில் ப்ரோமோ!

சன் டிவியில் பிரபல நடிகை ஷபானா நடித்து வெளியாக இருக்கும் ஜோடி சீரியலின் ப்ரோமோ ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் இந்த சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜோடி சீரியல்:

சின்னத்திரையில் சன் டிவி சீரியல்கள் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ஷபானா. அவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் தற்போது சன் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் ஜோடி சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலை செம்பருத்தி சீரியல் இயக்குனர் சுலைமான் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்த சீரியலில் ஷபனாவிற்கு ஜோடியாக நடிகர் பவன் களமிறங்கி இருக்கிறார்.

விஜய் டிவியை அடித்து துவம்சம் செய்த 3 சன் டிவி சீரியல்கள் – வெளியான TRP பட்டியல்!

Exams Daily Mobile App Download

மேலும் அன்புடன் குஷி சீரியல் மூலமாக பிரபலமான நடிகை மான்சி, விஜே அஸ்வத், நடிகை அனுராதா, நடிகை லதா, நடிகர் ராஜ்காந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க இருக்கின்றனர். இந்த சீரியல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த சீரியலுக்கான ப்ரோமோ ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சீரியலும் நிச்சயம் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!