TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

0
TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!
TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!
TCS நிறுவன மாபெரும் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனத்தில் Program Manager பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிசிஎஸ் ஆட்சேர்ப்பு செயல்முறை நேர்காணலின் அடிப்படையில் நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Program Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS காலிப்பணியிடங்கள்:

Program Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BACHELOR OF BUSINESS MANAGEMENT/ BACHELOR OF COMPUTER APPLICATION/ BACHELOR OF ENGINEERING/ MASTER OF BUSINESS ADMINISTRATION/ MASTER OF ENGINEERING முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
அனுபவம்

விண்ணப்பதாரர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி தொடர்புடைய துறையில் 10+ ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஐ டி கம்பனியில் வேலைபுரிய ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 30.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!