TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2021

TCS நிறுவனத்தின் சார்பில் HDB பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் – ல் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Field Sales பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் HDB Financial Services Limited
பணியின் பெயர் Field Sales
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை As Soon
HDB பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Field Sales பணிக்கென 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

HDB Financial Services வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Services கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Services ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.15,000/- முதல் ரூ.18,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!