சென்னை TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!!
TCS தனியார் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Production/Application Supports பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் (03.02.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TCS |
பணியின் பெயர் | Production / Application Support |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS காலிப்பணியிடங்கள்:
TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி SAP ABAP Consultant பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TCS கல்வி தகுதி:
TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor of Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை Cognizant நிறுவன வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
TCS அனுபவ விவரம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
TCS ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியமாக பெறுவார்கள்.
TCS திறன்கள்:
- Designing and developing user interfaces using angularJS best practices.
- Adapting interface for modern internet applications using the latest front-end technologies.
- Writing JavaScript, CSS, and HTML.
- Developing product analysis tasks.
- Making complex technical and design decisions for AngularJS projects.
TCS தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TCS விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் 03.02.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.