TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (TCS) நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. Frontend and Backend Developer, Service Now Developer, Linux Administrator, FCA, ESRI ArcGIS, Dot net Developer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (17.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

TCS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Frontend and backend Developer, Service Now Developer, Linux Administrator, FCA, ESRI ArcGIS, Dot net Developer போன்ற பல்வேறு பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி சார்ந்த பிரிவில் B.E / B.Tech / BCA / BBA போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியமாகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து தேர்வாகும் பதவிக்கு ஏற்றாற்போல் அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • SQL Server DBA, Mainframe, Automation Testing, Linux Admin, Performance Testing, Java, Dotnet, Python, PL SQL போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட திறன்களை பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

TCS விண்ணப்பிக்கும் முறை:

இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இன்று இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (17.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TCS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!