TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Frontend and backend Developer, Servicenow Developer, Linux Administrator, FCA, ESRI ArcGIS, Dot net Developer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TATA Consultancy Services (TCS)
பணியின் பெயர் Frontend and backend Developer, Service Now Developer, Linux Administrator, FCA, ESRI ArcGIS, Dot net Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TCS காலியிடம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் Frontend and backend Developer, Service Now Developer, Linux Administrator, FCA, ESRI ArcGIS, Dot net Developer போன்ற பல்வேறு பதவிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TCS கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பிரிவில் B.E / B.Tech / BCA / BBA போன்ற டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தகுதிகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

TCS அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்க விரும்பும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருப்பது அவசியமாகும்.

TCS ஊதியம் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து தேர்வாகும் பதவிக்கு ஏற்றாற்போல் அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS தேவையான திறன் :
  • SQL Server DBA
  • Mainframe
  • Automation Testing
  • Linux Admin
  • Performance Testing
  • Angular JS
  • Oracle DBA
  • Java
  • Dotnet
  • Python
  • PLSQL
  • Network Admin
  • Windows Admin
  • Citrix Admin
  • iOS
  • Android போன்றவற்றில் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேவையான திறன்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
TCS தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் தேர்வு முறை குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TCS விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து தங்களின் ஆன்லைன் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 17.06.2022 ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

TCS Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!