இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு TCS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு TCS நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு TCS நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு TCS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள API- Automation Testing, Selenium with C#/Python பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, API Automation Test Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS)
பணியின் பெயர் API Automation Test Analyst
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS நிறுவன காலிப்பணியிடங்கள்:

API Automation Test Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக TCS அறிவித்துள்ளது.

API கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E படித்த மாணவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

Automation Test Analyst பணி அனுபவம்:

6 முதல் 8 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ளவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

NALCO நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
திறன்கள்:
  • Good Communication and interpersonal skills, Good experience in agile/Waterfall methodology.
  • Good to have knowledge on Azure
  • Basic knowledge on database
  • Good to have experience in perfomance testing using Jmeter
விண்ணப்பிக்கும் முறை:

TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 31.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!