TATA Steel நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கான புதிய வேலைவாய்ப்பு !

0
10 ஆம் வகுப்பு முடித்தவரா - TATA Steel நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
10 ஆம் வகுப்பு முடித்தவரா - TATA Steel நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு
 TATA Steel நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கான புதிய வேலைவாய்ப்பு !

டாடா ஸ்டீல் (TATA Steel Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tata Steel Limited
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TATA Steel காலிப்பணியிடங்கள் :

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் Trade Apprentice பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TATA Steel கல்வித்தகுதி :

அரசு பாடத்திட்டங்களின் கீழ் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் Matriculation/ 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

Tata Steel தேர்வு செயல்முறை :

பதிவு செய்யப்படுபவர்களுக்கு எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த எழுத்துத்தேர்வு ஆனது ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!