TATA Steel நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை ரெடி!

0
TATA Steel நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை ரெடி!
TATA Steel நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை ரெடி!
TATA Steel நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை ரெடி!

TATA Steel நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer Trainee பணியிடத்தை நிரப்புவதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களை அழைப்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் ரூ.30,000/- மாத ஊதியம் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, தகுதி, வயது போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tata Steel
பணியின் பெயர் Engineer Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.4.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Engineer Trainee காலிப்பணியிடங்கள்:

TATA Steel நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Engineer Trainee பணிக்கு என பல்வேறு இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineer Trainee கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர் பணி சார்ந்த துறைகளில் B.E, B.Tech, B.Sc (Engineering), M.Sc in Geology Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக அல்லது இறுதி ஆண்டு படிப்பவராக இருக்க வேண்டும்.

ET வயது வரம்பு:

Engineer Trainee பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர் 1.7.2022 நாள் கணக்கின்படி அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.

PwD/ SC/ ST பிரிவினருக்கு 2 வருடம் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

TATA Steel வருமானம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- மாத வருமானம் தரப்படும்.

TATA Steel தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Cognitive
  • Technical Test
  • Interview
TATA Steel விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இணைப்பு மூலம் (Online-ல்) விண்ணப்பிக்கலாம். 10.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

TATA Steel Notification Link

TATA Steel Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!