TMC நிறுவனத்தில் மாதம் ரூ .78800/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!

0
TMC நிறுவனத்தில் மாதம் ரூ .78800/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!
TMC நிறுவனத்தில் மாதம் ரூ .78800/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!
TMC நிறுவனத்தில் மாதம் ரூ .78800/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!

டாட்டா நினைவு மையம் (TMC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Scientific Officer, Scientific Assistant, Assistant Dietician, Technician, Stenographer, Driver and Assistant Security Officer பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 20 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Medical Officer, Scientific Officer, Scientific Assistant, Assistant Dietician & others
பணியின் பெயர் TMC
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TMC காலிப்பணியிடங்கள்:

டாடா நினைவு மையத்தில் (TMC) தற்போது வெளியான அறிவிப்பில் Medical Officer, Scientific Officer, Scientific Assistant, Assistant Dietician, Technician, Stenographer, Driver and Assistant Security Officer பணிகளுக்கென மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாட்டா நினைவு மையம் வயது வரம்பு:
  • Medical Officer/ Scientific Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 ஆக இருக்க வேண்டும்.
  • Stenographer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 27 ஆக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!!

TMC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் பல்கலைக்கழகத்தில் MD / DNB / PHD/ BSC/ Graduate / Postgraduate degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TMC ஊதியம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.19900/- முதல் அதிகபட்சம் ரூ .78800/- வரை சம்பளமாக பெறுவார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும் SC / ST / Female candidates / PWD / Ex-servicemen பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Tata Memorial Centre தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / written exam / skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TMC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட இணையதள மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து இறுதி நாளுக்குள் (03.02.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!