தமிழகத்தில் 12வது முடித்தவர்களுக்கு 162 பணியிடங்கள் காலி !!!

0
தமிழகத்தில் 12வது முடித்தவர்களுக்கு 162 பணியிடங்கள் காலி !!!
தமிழகத்தில் 12வது முடித்தவர்களுக்கு 162 பணியிடங்கள் காலி !!!

தமிழகத்தில் 12வது முடித்தவர்களுக்கு 162 பணியிடங்கள் காலி !!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அங்கு Junior Assistant and Typist பணிகள் காலியாக உள்ளதாக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Junior Assistant and Typist
பணியிடங்கள் 162
கடைசி தேதி 22.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TANUVAS வேலைவாய்ப்பு :

TANUVAS பல்கலைக்கழகத்தில் Junior Assistant and Typist பணிகளுக்கு என 162 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TANUVAS கல்வித்தகுதி :
  • Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Typewriting தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது Higher Grade பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

TANUVAS ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,400/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TANUVAS தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test and Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TANUVAS விண்ணப்பக் கட்டணம் :
  • MBC/DC, BC, BCM and OC விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!