தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNEB வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNEB வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNEB வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு TNEB வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Wireman பணிக்கு என்று மொத்தமாக 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Generation And Distribution Corporation Limited (TANGEDCO)
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

TANGEDCO பணியிடங்கள்:

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், Wireman பணிக்கு மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Wireman கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு முடித்திருப்பது அவசியமாகும். மேலும் கல்வித் தகுதிகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.

இப்பணி முற்றிலும் ஆண்களுக்கானதாகும், எனவே இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

TANGEDCO ஊதியம்:

பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.7,709/- முதல் ரூ.7,710/- வரை ஊதிய தொகை அளிக்கப்பட உள்ளது.

Wireman தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
TANGEDCO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்கு இப்பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து உடனே சமர்ப்பித்து பயனடையலாம்.

TANGEDCO Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!