தேர்வில்லாமல் தமிழகத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தேர்வில்லாமல் தமிழகத்தில் அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வில்லாமல் தமிழகத்தில் அரசு வேலை ரெடி - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தேர்வில்லாமல் தமிழகத்தில் அரசு வேலை ரெடி – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் (TANFINET) 05.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Consultant, Associate Consultant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (21.04.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (TANFINET) காலியாக உள்ள Consultant பணிக்கு என 4 இடம் விதமும் Associate Consultant பணிக்கு என 6 இடம் விதமும் மொத்தமாக 10 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் B.E / B.Tech Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

  • Consultant, Associate Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TANFINET விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Managing Director, Tamil Nadu FibreNet Corporation Limited, Door.No.807, 5th floor, P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai- 600002 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (21.04.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!