TANCET 2020 பாடத்திட்டங்கள்

0
TANCET 2020 பாடத்திட்டங்கள்
TANCET 2020 பாடத்திட்டங்கள்

TANCET 2020 பாடத்திட்டங்கள் 

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) நடத்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகத்தை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் 2020 – 2021 ஆண்டுக்கான M.B.A., M.C.A. & M.E./M.Tech./M.Arch./M.Plan பட்ட படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது வரும் 29.02.2020 மற்றும் 01.03.2020 அன்று நடைபெற உள்ளது.இந்த தேர்விற்கான பாடத்திட்டங்களை எங்களது இணையதளத்தில் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் TANCET 2020 தேர்வு பாடத்திட்டத்தை கீழ்காணும் இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு முறை & மதிப்பெண்கள்:

Course Name No of Questions Maximum Marks
MBA 100 100
MCA/ MCA (Lateral Entry) 100 100
            ME/ M.Tech/ M.Arch/ M.Plan
Part – I 20 20
Part – II 35 35
Part – III 60 60
Duration 2 Hours

 

பாடங்கள்:

  • Quantitative ability
  • Analytical reasoning
  • Logical reasoning
  • Computer awareness

TANCET 2020 Important Dates, Application Form

Download TANCET Syllabus & Exam Pattern 2020

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!