தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 197 தட்டச்சர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 197 தட்டச்சர் காலிப்பணியிடங்கள் - கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 197 தட்டச்சர் காலிப்பணியிடங்கள் - கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 197 தட்டச்சர் காலிப்பணியிடங்கள் – கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 197 தட்டச்சர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.

தட்டச்சர் கலந்தாய்வு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் 197 தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு TNPSC குரூப் 4 தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

தேர்வானவர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறுவது குறித்து தற்போது அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது, 197 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு இன்று (ஜனவரி 22) கலந்தாய்வு நடத்தி உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படும். எனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று கவுன்சிலிங் நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை 2021 – வெளியீடு!!

அதில் தேர்ச்சி பெற்ற நபர்கள் உரிய ஆவணங்கள், அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் பணியிடங்களை தேர்வு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!