முன்னணி ஐடி கம்பெனியில் வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
முன்னணி ஐடி கம்பெனியில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!

தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடுபவரா நீங்கள்? அதுவும் ஐடியில் வேலை வேண்டுமா? உங்களுக்கான பதிவு இது.

வேலைவாய்ப்பு

தமிழக இளைஞர்கள் பலர் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பலருக்கு ஐடி வேலை தான் வேண்டும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் மதுரை, கோயம்பத்தூர், சேலம், திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் பிரபலமான நிறுவனமான Edex Tech நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வந்துள்ளது.

இந்த நிறுவனத்தில் software developer பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் தகுதியானவர்கள். மேலும் HTML, CSS, JAVASCRIPT, REACTJS, JAVA, PYTHON போன்றவை தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!