தமிழகத்தில் மூன்று நாட்களாக மாறாத தங்கம் விலை.. கிராம் ரூ. 5480க்கு விற்பனை – இன்றைய நிலவரம்!

0
தமிழகத்தில் மூன்று நாட்களாக மாறாத தங்கம் விலை.. கிராம் ரூ. 5480க்கு விற்பனை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மூன்று நாட்களாக மாறாத தங்கம் விலை.. கிராம் ரூ. 5480க்கு விற்பனை - இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் மூன்று நாட்களாக மாறாத தங்கம் விலை.. கிராம் ரூ. 5480க்கு விற்பனை – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த வாரம் சற்று அதிகரித்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஆக.28) தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 43840க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 5950க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 47600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை – தங்க வென்று முதலிடம்!

மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் எதுவும் இல்லை. அதன் படி கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் கிராம் ரூ.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 80000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் நகை வாங்கவோர் சற்று தயக்கம் காட்டுகின்றனர். இனி வரும் நாட்களில் விலை குறையும் என எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!