தமிழகத்தில் இன்று (நவ. 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
தமிழகத்தில் இன்று (நவ. 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (நவ. 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் - பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்று (நவ. 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் தங்கம் விலையானது இன்று மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கம் விலை

தமிழகத்தில் தங்கம் விலையானது கடந்த வாரம் அதிகரித்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் குறைய தொடங்கியது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் தங்கம் விலை உச்சம் தொட்டு கிராம் ரூ. 5700க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், இன்று (நவ. 18) தங்கம் விலை மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ. 5700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் பாலின் விலை உயர்வு? அரசின் புதிய திட்டம்!!

அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ. 45600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6170க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 49360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 79க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ. 79000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!