தமிழக ESICயில் தேர்வு இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-

0
தமிழக ESICயில் தேர்வு இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-
தமிழக ESICயில் தேர்வு இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-
தமிழக ESICயில் தேர்வு இல்லாமல் புதிய வேலைவாய்ப்பு 2022 – 52 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,30,797/-

தமிழ்நாட்டில் உள்ள ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம், ஆனது Professor, Associate Professor, Assistant Professor & Child Psychologist ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05 முதல் 08, டிசம்பர் வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம். எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC தமிழ்நாடு
பணியின் பெயர் Professor, Associate Professor, Assistant Professor & Child Psychologist
பணியிடங்கள் 52
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022 to 08.12.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
 • Professor – 7 பணியிடங்கள்
 • Associate Professor – 20 பணியிடங்கள்
 • Assistant Professor – 24 பணியிடங்கள்
 • Child Psychologist – 1 பணியிடம்

கல்வி தகுதி:

ESIC TN அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MA, M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – சம்பளம்:ரூ.39,100/- || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
ESIC சம்பள விவரம்:
 • Professor – ரூ.2,28,942/-
 • Associate Professor – ரூ.1,52,241/-
 • Assistant Professor – ரூ.1,30,797/-
 • Child Psychologist – ரூ.47,838/-
வயது வரம்பு:

பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-01-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 67 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் : ரூ. 500/-
 • SC/ST/PWD/பெண்கள் விண்ணப்பதாரர்கள்: Nil
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 05.12.2022 முதல் 08.12.2022 வரை நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் பற்றிய விவரங்கள்:
 • தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
 • நேர்காணல் நடைபெறும் இடம்: ESIC மருத்துவ கல்லூரி & மருத்துவமனை, கே.கே.நகர் , சென்னை – 78.
நேர்காணல் நடைபெறும் தேதி:
 • Professor, Associate Professor, Assistant Professor : 05, 06, 07 டிசம்பர் 2022
 • Child Psychologist : 08 டிசம்பர் 2022
Download Notification 2022 Pdf
Application Form 1 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!