தமிழக வங்கிகளில் வேலை வேண்டுமா – சிறந்த பயிற்சிக்கான வழிகாட்டி! முழு விவரம் உள்ளே!

0
தமிழக வங்கிகளில் வேலை வேண்டுமா - சிறந்த பயிற்சிக்கான வழிகாட்டி! முழு விவரம் உள்ளே!
தமிழக வங்கிகளில் வேலை வேண்டுமா – சிறந்த பயிற்சிக்கான வழிகாட்டி! முழு விவரம் உள்ளே!

பயிற்சி வகுப்புகள்!

தமிழக இளைஞர்கள் வங்கியில் வேலை வேண்டும் என கனவுடன் இருக்கீங்களா? ஒரே முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற, சிறந்த பயிற்சி அவசியம். அதனை DEXTER ACADEMY வழங்கி வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. காலை மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் நடத்தப்படுவதால், உங்களுக்கு விருப்பமான வேளையை தேர்வு செய்யலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் சேரும் அனைவருக்கும் பாட புத்தகங்கள் வழங்கப்படும். அது மட்டுமில்லாமல் ஒரு வகுப்பில் சேர்ந்து உங்களுக்கு பிடித்தமான பேங்க் நடத்தும் தேர்வுகளை எழுதி பாஸ் செய்யும் வரை படிக்கலாம். மேலும் தேர்வுக்கு முன்னதாக நடத்தப்படும் டெஸ்ட்களை எழுதி தயாராக உங்களுக்கு டெஸ்ட் பேக் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள google formயை நிரப்புக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!