தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020

தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ உதவியாளர் பதவிக்கு தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு 
பணிகள் மருத்துவ உதவியாளர்
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  B.Sc (Nursing) or Diploma (Nursing) or GNM
நேர்காணல் நடைபெறும் நாள் 19.08.2020 
காலிப்பணியிடங்கள்:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து  மருத்துவ உதவியாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 19 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் பி எஸ் சி நர்சிங் அல்லது டி ஜி என் எம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆகஸ்ட் 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி

Parthibanur Urban Primary Health Centre,
Parthibanur,
Ramanathapuram.

Ph: 7397724828 & 9655320363

Download Notification 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!