தமிழக அரசு தலைமை செயலகத்தில் வேலை 2021 – 8வது தேர்ச்சி || ரூ.58,100/- ஊதியம்!

0
தமிழக அரசு தலைமை செயலகத்தில் வேலை 2021 - 8வது தேர்ச்சி || ரூ.58,100/- ஊதியம்!
தமிழக அரசு தலைமை செயலகத்தில் வேலை 2021 - 8வது தேர்ச்சி || ரூ.58,100/- ஊதியம்!
தமிழக அரசு தலைமை செயலகத்தில் வேலை 2021 – 8வது தேர்ச்சி || ரூ.58,100/- ஊதியம்!

தமிழக அரசு தலைமை செயலகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள Office Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடைய மற்றும் தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பதிவில் Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுத்திகள் குறித்து விவரித்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழக அரசு தலைமை செயலகம்
பணியின் பெயர்  Office Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Office Assistant பணிக்கு காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 32 ஆக இருக்க வேண்டும். 32 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

வெளியான அறிவிப்பின்படி, விண்ணப்பத்தார்கள் அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 15,700 முதல் அதிகபட்சம் ரூ.58,100/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். பதிவாளர்கள் 10.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:-

Secretary,

Physically Handicapped Welfare Department,

TN Govt Secretariat,

Chennai-600009.

Download Notification PDF  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here