தொடர்ந்து சரிவில் இருக்கும் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.5 குறைந்து தங்கம் விலை 5810.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை:
இந்த மாதம் தொடங்கிய முதலே தங்கம் விலை குறைந்து வருகிற்து. இன்று தங்கம் விலை கிராம் ரூ.5 குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5810 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.46480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 24 காரட் சுத்தமான தங்கம் விலையும் குறைந்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெறுவது ஈசி தான் பாஸ் – நச்சுனு ஒரு அப்டேட்!
அதன் படி ஒரு கிராம் தங்கம் ரூ.6280 க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.50240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50 க்கும், ஒரு சவரன் வெள்ளி ரூ.75,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.