தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020 !

108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு 03.10.2020 மற்றும் 04.10.2020 அன்று நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ள தேவையான அனைத்து விவரங்களையும் நாங்கள் வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு 
பணிகள் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் 
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  10 ஆம் வகுப்பு 
நேர்காணல் நடைபெறும் நாள் 03.10.2020 & 04.10.2020

மருத்துவ உதவியாளர் பதவிக்கு வேலைவாய்ப்பு விவரம்:

  1. மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
  2. பி.எஸ்.சி மற்றும் டி.ஜி.என்.எம், நர்சிங், பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி, தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், ப்யூர்கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும்.
  3. 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  4. மருத்துவ உதவியாளர் சம்பளம் ரூ.13,760 ஆகும்.

ஓட்டுநர் பதவிக்கு வேலைவாய்ப்பு விவரம்:

  1. ஓட்டுநர் பணியிடத்திற்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. நேர்முகத் தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
  4. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடித்திருக்க
    வேண்டும்.
  5. ஆம்புலனஸ் ஓட்டுநர் சம்பளம் ரூ.13,265 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர கால உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்முகத்தேர்வு 03.10.2020 மற்றும் 04.10.2020 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மதர்தெரசா காலேஜ் இன்ஜினியரிங் டெக்னாலஜி,  மேட்டுச்சாலை, இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
  • இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
  • 12மணி நேரம் இரவு,பகல் என சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!