மைனா நந்தினிக்கும் இந்த போட்டியாளருக்கும் இப்படி ஒரு உறவா..லீக்கான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

0

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை எந் சீசனிலும் நடக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியாளர்கள் இருவர் உறவினர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத இந்த விஷயம் குறித்த சலசலப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மைனா நந்தினி:

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் 6 மொழிகளில் நடந்து வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு மொழியிலும் மறக்க முடியாத மற்றும் எதிர்பாக்காத விஷயங்கள் பல நடந்துள்ளது. இவை தான் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்து வருகிறது. தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதுபோன்ற பல சர்ச்சைகள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிதல்ல.

மத்திய அரசின் பள்ளி கல்வி செயல்திறன் பட்டியல் வெளியீடு – தமிழகம் பின்னடைவு!

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

ஆனால், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு புதிதான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது இதுவரை பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களாக இருப்பவர்கள் யாரும் இருந்தது இல்லை. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மைனா நந்தினி, மற்றும் ADK இருவரும் நெருங்கிய உறவினர்களாக உள்ளார்கள். மைனாவின் மாமா மகன் தான் ADK என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!