34 லட்சம் இந்தியர்களின் PassWord இது தான் – ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்!

0
34 லட்சம் இந்தியர்களின் PassWord இது தான் - ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்!
34 லட்சம் இந்தியர்களின் PassWord இது தான் - ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்!
34 லட்சம் இந்தியர்களின் PassWord இது தான் – ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்!

தற்போது நாம் பயன்படுத்தும் கணினி, செல்போன் அதில் உள்ள செயலிகள் என அனைத்துக்கும் பாஸ்வேர்ட் போட்டு வைத்திருக்கிறோம். இந்த நிலையில் இந்தியர்களின் PassWord குறித்து தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

கடவுச்சொல்:

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஒரு செயலி வந்து விட்டது. இதன் மூலம் மக்களின் தேவைகளை எளிதாக அணுகுகின்றனர். அதே நேரம் இதில் சில ஆபத்துகளும் இருக்கிறது. அதனால் தான் மக்கள் அனைவரும் செல்போன் முதல் அதிலுள்ள செயலிகள் வரை அனைத்திற்கும் பாஸ்வோர்டை போட்டு வைத்திருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த பாஸ்வோடை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதாவது பாஸ்வோர்ட் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் உங்களது மொபைல் மற்றும் கணினியை உங்களது அனுமதியின்றி பிற நபர்கள் பயன்படுத்த முடியாது. நமது பாஸ்வோடை யாரும் கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக பலரும் புதிய பெயர்களை பாஸ்வோடாக வைப்பர்.

தமிழகத்தில் முதலாம் ஆண்டு MBBS வகுப்புகள் தொடக்கம் – முழு விவரம் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் NordPass என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் 34 லட்சம் இந்தியர்கள் பாஸ்வோர்ட் என்பதையே PassWord ஆக வைத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 1.6 லட்சம் பேர் 123456 என்பதையும், 1.2 லட்சம் பேர் 12345678 என்பதையும் பாஸ்வோர்டாக வைத்துள்ளார்கள் என்றும் ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!