சன் டிவி சுந்தரி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!

0
சன் டிவி சுந்தரி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் - வெளியான ஷாக் ரிப்போர்ட்!
சன் டிவி சுந்தரி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் - வெளியான ஷாக் ரிப்போர்ட்!
சன் டிவி சுந்தரி சீரியல் நடிகர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – வெளியான ஷாக் ரிப்போர்ட்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சன் டிவியில் டாப் சீரியலான சுந்தரி சீரியல் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சம்பள விவரம்:

அந்த காலம் முதல் சீரியல் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சன் டிவி தான். பல வெற்றி சீரியல்களை கொடுத்துள்ள சன் டிவியில் தற்போது இளசுகள் முதல் பெரிசுகள் வரை விரும்பி பார்க்கும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சன் டிவி TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிக்க போட்டி போடும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியல் கதாநாயகியாக நடிகை கேப்ரியல்லா நடித்து வருகிறார். டிக் டாக் மூலம் பிரபலமான அவருக்கு நடிப்பில் இது தான் முதல் வாய்ப்பு.

பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான உதவித்தொகை – கரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிக்கை!

Exams Daily Mobile App Download

தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி தற்போது டாப் சின்னத்திரை கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். மேலும் சீரியலில் படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் கிராமத்து பெண் சுந்தரி, தனது கணவரால் ஏமாற்றப்படுகிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவரை சுந்தரி எப்படி எல்லாம் பழி வாங்குகிறார் என பல திருப்பங்களுடன் சுந்தரி கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் சுந்தரி சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி, கதாநாயகனையே ஓவர்டேக் செய்து சுந்தரி கேப்ரியல்லா தான் அதிக சம்பளம் வாங்குகிறார். அதன்படி,

  • சுந்தரி (கேப்ரியல்லா) – ரூ. 17000
  • கார்த்திக் (ஜிஷ்ணு மேனன்) – ரூ. 15000
  • அணு (தீப்தி) – ரூ. 12000

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!