சன் டிவி பிரபல சீரியலின் பெயர் மாற்றம் – வெளியான தகவல்!

0
சன் டிவி பிரபல சீரியலின் பெயர் மாற்றம் - வெளியான தகவல்!
சன் டிவி பிரபல சீரியலின் பெயர் மாற்றம் - வெளியான தகவல்!
சன் டிவி பிரபல சீரியலின் பெயர் மாற்றம் – வெளியான தகவல்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ஒன்றிற்கு பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல சீரியல்

மக்கள் அதிகமாக தற்போது விரும்பி பார்ப்பது சீரியல்கள் மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகளை தான். சீரியல்களை பொறுத்தவரை சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு எப்போது போட்டி இருந்து கொண்டே இருக்கும். சன் தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் சீரியல் என்றால், அது ரோஜா தான். அடுத்தடுத்த இடங்களில் சன் டிவியின் வானத்தைப் போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே சீரியல்கள் இருந்து வருகின்றது.

பாரதி கண்ணம்மாவில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் கேள்வி!

இந்த சீரியல்கள் மத்தியில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் காரணமாக கடுமையான போட்டிகள் இருந்து வரும். இப்படியாக இருந்தாலும், சன் தொலைக்காட்சி தொடர்ந்து புது புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக கயல், சிங்கப்பெண்ணே என்று சில சீரியல்கள் கூடிய விரைவில் ஒளிபரப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது “சிங்கப்பெண்ணே” என்ற சீரியலின் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலுக்கு “எதிர்நீச்சல்” என்று பெயர் வைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியல் எது போன்ற கதைக்களத்துடன் அமைக்கப்பட்டிருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!