பாரதி கண்ணம்மாவில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் கேள்வி!

0
பாரதி கண்ணம்மாவில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் கேள்வி!
பாரதி கண்ணம்மாவில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் கேள்வி!
பாரதி கண்ணம்மாவில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் கேள்வி!

தமிழ் சின்னத்துறையில் ஒளிபரப்பாகி வரும் டாப் 3 சீரியல்களுக்கு ரசிகர்கள் செய்துள்ள கமெண்ட் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரசிகர்களின் கேள்வி

மக்கள் தற்போதைய காலத்தில் அதிகமாக விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். காரணம், ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மக்களுக்கு பிடித்த வகையில் சீரியல்களின் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தனது கணவரை பிரிகிறாரா சமந்தா? திருமண உறவில் விரிசல்? ஓபன் டாக்!

தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிடித்த சீரியல்கள் வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இருந்து வருகிறது. அதே போல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா போன்ற சீரியல்கள் உள்ளது. அந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் செய்துள்ள கமெண்ட்ஸ் குறித்து பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா

நேற்று வெளியிட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், நாங்களும் கடைசியா கேக்குறோம், எப்ப தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போறீங்க. ஓர் நிமிசத்துல பேசி முடிவெடுக்க வேண்டிய பிரச்சனைய ஒரு வருசமா இழுத்துகிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார். பலரும் கண்ணம்மாவின் துணிச்சலான பதிலை கேட்டு அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ பார்த்து விட்டு மாறன் மற்றும் மாயன் என்று இரு வேடங்களிலும் செந்தில் அருமையாக நடித்துள்ளார் என்று கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளது. எந்த கேரக்டர் வந்தாலும் எங்க மாயனுக்கு ஈடாகாது நாங்க எப்பவும் மாயன் பக்கம் தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

ரோஜா

ரோஜா சீரியலின் நேற்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர் என்னங்கடா 920 எபிஸோடு ஒடுன கதைய இப்படி 58 செகண்ட்ல சொல்லிடிங்க என கூறியுள்ளார். இதெல்லாம் ஒரு ப்ரமோவா? அதே போல இன்னும் சண்டை, சாமி நேர்த்திக்கடன் என்று எந்த சீனும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!