சன் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!

0
சன் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் - வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!
சன் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் நடிகைகள் சிறிய ரோலில் நடித்தாலும் அது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் கல்யாண வீடு, சந்திரலேகா சீரியல்களில் நடித்த நடிகை ஒருவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது.

நடிகை திருமணம்:

சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு சினிமா நடிகர் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பல முன்னணி சேனல்களில் பல சீரியல்கள் காலை முதல் மாலை வரை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். மேலும் அந்த நடிகர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்க்கவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் பல முன்னணி சீரியல்களில் ஒரு சில ரோலில் நடித்து பரீச்சியமானவர் தான் நடிகை ப்ரியா ரத்னகுமார். அவர் கல்யாண வீடு, சந்திரலேகா உள்ளிட்ட சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறிய ரோலாக இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன் அவருடைய காதலர் அருண் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு பள்ளியில் காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? அரசின் புதிய கண்காணிப்பு முறை!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து நேற்று அவருடைய காதலரை பிரியா ரத்னகுமார் திருமணம் செய்து கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சீரியல் நடிகையின் திருமணத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அழகான ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பிரியா ரத்னகுமார் திருமணத்திற்கு பின் கூட நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!