தன்னுடைய சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க் – அதிரடி முடிவால் ஆடி போன ரசிகர்கள்!

0
தன்னுடைய சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க் - அதிரடி முடிவால் ஆடி போன ரசிகர்கள்!
தன்னுடைய சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க் - அதிரடி முடிவால் ஆடி போன ரசிகர்கள்!
தன்னுடைய சேனலை இழுத்து மூடும் சன் நெட்வொர்க் – அதிரடி முடிவால் ஆடி போன ரசிகர்கள்!

ரசிகர்களின் மனம் கவர்ந்த சன் நெட்வொர்க் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் அதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மூடப்படும் சேனல்:

90ஸ் காலத்தில் இருந்தே ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நெட்வொர்க் ஆக சன் குழுமம் இருந்து வருகிறது. இந்த நெட்வொர்க்கில் முதன்மை சேனலாக சன் டிவி இருந்து வருகிறது. இது போக சன் மியூசிக், சுட்டி டிவி, ஆதித்யா போன்ற பல சேனல்கள் தமிழ் மொழியில் இயங்கி வருகின்றன. தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு என பல மொழி சேனல்கள் சன் நெட்வொர்கின் கீழ் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் சன் நெட்வொர்க் ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சன் நெட்வொர்கில் குழந்தைகளுக்காக டெலிகாஸ்ட் செய்யப்படும் சுட்டி டிவியை விரைவில் நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொடைக்கானலிற்கு வரும் கோபி & ராதிகா, பாக்கியா குடும்பம், மூர்த்தி குடும்பம் – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

இந்த செய்தி ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் சுட்டி டிவி போல பிற மொழிகளில் சன் நெட்வொர்க் கீழ் இயங்கி வரும் koshu டிவி, chintu டிவி, kushi டிவி போன்ற சேனல்களும் மூடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வைரலாகும் இந்த தகவல் சன் நெட்வொர்க் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!