திருமணத்திற்கு முன்பே தாயாகும் வெண்பா, பாரதி தான் அப்பாவா? – சீரியலில் திடீர் திருப்பம்!

0
திருமணத்திற்கு முன்பே தாயாகும் வெண்பா, பாரதி தான் அப்பாவா? - சீரியலில் திடீர் திருப்பம்!
திருமணத்திற்கு முன்பே தாயாகும் வெண்பா, பாரதி தான் அப்பாவா? - சீரியலில் திடீர் திருப்பம்!
திருமணத்திற்கு முன்பே தாயாகும் வெண்பா, பாரதி தான் அப்பாவா? – சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது வெண்பா திருந்துவது போல காட்சிகள் இடம் பெற்று வருகிறது. மேலும் ஹேமாவை வேற ஸ்கூல் மாற்றாமல் இருக்க கண்ணம்மா பாரதியிடம் சவால் விடுகிறார். அதனால் அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

பாரதி கண்ணம்மா

“பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வார்களா என்ற கதை மாறி பல உண்மைகள் எப்போது தெரிய வரும் என நிலை வந்துள்ளது. இதுவரை ஹேமாவை அனாதை குழந்தை என நினைத்த பாரதி அது கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மை தெரிந்தும் கூட எதுவும் செய்யாமல் இருக்கிறார். மறுபக்கம் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாக இருந்த வெண்பாவின் உண்மையான முகம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதெல்லாம் காட்டாமல் வேறு விதமாக கதை கொண்டு செல்லப்படுகிறது.

அதாவது வெண்பாவின் அம்மா ஷர்மிளா ரோஹித் உடன் திருமணம் செய்து வைக்க நினைக்க ஆனால் வெண்பாவிற்கு அது பிடிக்காமல் இருக்கிறது. அதனால் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்ய அதுவும் முடியாமல் நிச்சயதார்தம் வரை சென்றுள்ளது. இதற்கிடையே வெண்பாவிற்கும் ரோஹித் இடையே தவறு நடக்கிறது. அதனால் வெண்பா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறார். ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பம் இல்லாத அவர் இந்த குழந்தைக்கு பாரதியை காரணம் சொல்ல இருக்கிறார்.

என் அப்பா எனக்கு வேண்டும், ராதிகாவுடன் மோதிக்கொள்ளும் இனியா – அதிரடி திருப்பங்கள்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் மறுபக்கம் லட்சுமி மற்றும் ஹேமாவை பாரதி பிரிக்க நினைத்து வேறு ஸ்கூல் மாற்ற நினைக்கிறார் பாரதி. ஹேமா கண்ணம்மாவிடம் போன் செய்து இது பற்றி சொல்ல பாரதியிடம் சென்று ஹேமாவை வேற ஸ்கூல் மாற்ற கூடாது என கண்ணம்மா சவால் விடுகிறார். மேலும் வெளியான ப்ரோமோவில் பாரதி ஸ்கூலில் டிசி வாங்க அப்போது லட்சுமி ஹேமாவை பிரிய முடியாமல் அழுகிறார். அவர்களின் பாசத்தை பார்த்த பாரதி மனம் மாறி டிசியை கிழித்து போடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!