TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material – பதிவிறக்கம் செய்வது எப்படி?

0
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material - பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material - பதிவிறக்கம் செய்வது எப்படி?
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு அரசு வழங்கிய Study Material – பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான பாடத்திட்டம், Study Material உள்ளிட்டவற்றை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலமாக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. TNPSC தேர்வாணையம் மூலமாக குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து அரசு போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுக்குள் உள்ளதால் TNPSC அடுத்த ஆண்டுக்கான அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 மற்றும் குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியாகும் என TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ரூ.2 லட்சம் வரை அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை!

மேலும் குரூப் 4 தேர்வில் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதனால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான Study Material, புதிய பாடத்திட்டம் மற்றும் பழைய பாடத்திட்டம் போன்றவற்றை அனைத்து தேர்வர்களும் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் TNPSC தேர்வாணையம் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

இதே போல் தற்போது Study Material-ஐ தமிழக அரசே PDF -ஆக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை தங்களின் மொபைல் மூலமாக கூட பெற முடியும். இதில் விலங்கியல், இயற்பியல், வேதியியல், இந்திய அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், தமிழ் பகுதி உரைநடை, தமிழ் பகுதி 2, இந்திய பொருளாதாரம், வரலாறு, Attitude உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் Study Material வழங்கியுள்ளது. இந்த Study Material தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியில் படிக்க கடினமாக இருக்கும் என்பதால் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!