TNPSCயின் அனைத்து தேர்விற்கும் ஒரே ஒரு Study Material போதும் – முழு விவரம் உள்ளே!!

0
TNPSCயின் அனைத்து தேர்விற்கும் ஒரே ஒரு Study Material போதும் - முழு விவரம் உள்ளே!!
TNPSCயின் அனைத்து தேர்விற்கும் ஒரே ஒரு Study Material போதும் - முழு விவரம் உள்ளே!!
TNPSCயின் அனைத்து தேர்விற்கும் ஒரே ஒரு Study Material போதும் – முழு விவரம் உள்ளே!!

ExamsDaily வலைதளத்தில் TNPSCயின் தேர்வுக்குரிய Study Materials தற்போது சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் தற்போது போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. மேலும் தற்போது TNPSC தேர்வானது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதால் தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அத்துடன் TNPSC தேர்வாணையம் அறிவித்தபடி குரூப் 4, குரூப் 2, 2ஏ, குரூப் 1, Field Surveyor, Draughtsman உள்ளிட்ட தேர்வுகள் அனைத்தும் தேர்வாணையம் அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வுகள் முறையே 21.12.2022 அன்றும் 22.12.2022 நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கு தயாராக நீங்கள் சிறந்த Study Materials வைத்திருக்க வேண்டும். மேலும் வர இருக்கும் Tnpsc தேர்விற்கும் நீங்கள் படிக்கும் வகையில் சிறந்த Study Material ஆனது ExamsDaily வலைதளத்தில் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

இந்த Study Material ஆனது TNPSC-ன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது TNPSC தேர்வுகளில் தமிழ்மொழித்தேர்வானது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பொதுத்தமிழ் புத்தகத்தை மட்டும் தனியாக வாங்கி கொள்ளலாம். மேலும் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புத்தகங்களும் சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படும். நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

இந்த சிறப்பான தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் உடனே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!