தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் – மே 7ம் தேதி பதவியேற்பு!

0
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் - மே 7ம் தேதி
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் - மே 7ம் தேதிc
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் – மே 7ம் தேதி பதவியேற்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா:

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான துவங்கிய வாக்கு எண்ணிக்கையில், 118 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் திமுக கூட்டணி கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கொரோனா – 3,417 பேர் பலி!!

அதன்படி 16 ஆவது சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டுமாக ஆட்சியமைக்கிறது. தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு, திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டாடினார்கள்.

TN Job “FB  Group” Join Now

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!