SSC தேர்வு காலண்டர் 2020-2021: திருத்தப்பட்ட தேர்வு தேதி !

0
SSC தேர்வு காலண்டர் 2020-2021 திருத்தப்பட்ட தேர்வு தேதி !
SSC தேர்வு காலண்டர் 2020-2021 திருத்தப்பட்ட தேர்வு தேதி !

SSC தேர்வு காலண்டர் 2020-2021: திருத்தப்பட்ட தேர்வு !

எஸ்.எஸ்.சி முன்பு, புதிய தேர்வு தேதிகளை ஜூன் 1 அன்று வெளியிட்டது. ஆனால் கொரோனா காரணமாக மாற்ற பட்ட தேதிகள் இன்னும் தொற்று குறையாத காரணத்தால் 2020 ஆம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கான தேர்வு தேதியை மீண்டும் மாற்றியுள்ளது. திருத்தப்பட்ட தேதிகளுடன் எஸ்.எஸ்.சி ஜூலை 21 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதிகளின் அறிவிப்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம்.

SSC Exam Calendar 2020-21- Official Dates:
SSC Exam Name Date of Advt. Closing Date SSC Exam Date
SSC CHSL (10+2) 2019 (Tier-I) for
remaining candidates
03.12.2019 10.01.2020 12.10.2020 to 16.10.2020,
19.10.2020 to 21.10.2020 and 26.10.2020
SSC JE Examination-2019 (Paper-I) 27.10.2020 to 30.10.2020
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ Examination-2019 16.11.2020 to 18.11.2020
Examination for Selection Posts
Phase-VIII/ 2020
17.01.2020 14.02.2020 06.11.2020, 09.11.2020 and
10.11.2020
SSC CGL 2019 (Tier-II) 02.11.2020 to 05.11.2020
SSC CHSL (10+2) 2019 (Tier-II) To be notified
SSC CPO 2020 (Paper-I) Available Soon Available Soon 23.11.2020 to 26.11.2020
SSC JHT Examination-2020 (Paper-I) Available Soon Available Soon 19.11.2020
SSC MTS 2020 (Paper-I) 02.06.2020 15.07. 2020 26.10.2020 to
13.11.2020 (CBE)*
Stenographer Grade ‘C’ & ‘D’ Examination-2020 04.08.2020 03.09.2020 01.12.2020 to 03.12.
2020 (CBE)*
SSC JHT 2020 (Paper-II) January , 2021
(DES)**
SSC JE 2020 (Paper-I) 04.08.2020 03.09.2020 February, 2021
(CBE)*
SSC CGL 2020 (Tier-I) 15.09.2020 15.10.2020 To be notified later
(CBE)*
SSC CHSL (10+2) 2020 (Tier-I) 30.11.2020 15.12.2020 To be notified later
(CBE)*
SSC CPO 2020 (Paper-II) 01.03.2021
SSC MTS 2020 (Paper-II) 01.03. 2021 (DES)**
(*) – CBE – Computer Based Examination
(**) – DES – Descriptive Paper
(^) – Selection Post Examination
(++) – Non –Mandated Examination
  • எஸ்.எஸ்.சி தேர்வு நாட்காட்டி வரவிருக்கும் தேர்வுகளின் தேதிகள் மற்றும் தேர்வுகளின் அறிவிப்புகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
  • தேர்வர்கள் தங்கள் நேர அட்டவணைகள் மற்றும் தேர்வு அட்டவணையை அமைப்பதில் இது ஒரு சிறந்த உதவியாக இருக்கும்.

Check Official SSC Revised Dates 2020-2021: Released on 21st July

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!