SSC MTS தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

0
SSC MTS தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC MTS தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு
SSC MTS தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு

SSC MTS கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தி வருகிறது

SSC MTS மாதிரி தேர்வு

மத்திய அரசின் ஏராளமான துறைகளுக்கு SSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான நபர்களை நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு SSC தேர்வாணையம் மூலம் MTS கான்ஸ்டபிள் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி 2022-ஆம் ஆண்டில் முதன்மை தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வானது 10-ஆம் வகுப்பு அடிப்படையில் நடத்தப்படும். மேலும் இத்தேர்விற்கு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த SSC MTS கான்ஸ்டபிள் தேர்வுக்கு பெரும்பாலான தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றன. இவ்வாறு முயற்சி செய்து வரும் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை எழுத விரும்புவர்கள் நாளை டிச.9ம் தேதி காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து எழுதி கொள்ளலாம்.

SSC MTS Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!