SSC JHT, SHT & Junior Translator Paper-II தேர்வு தேதி திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!

0
SSC JHT, SHT & Junior Translator Paper-II தேர்வு தேதி திடீர் மாற்றம் - தேர்வர்கள் அதிர்ச்சி!
SSC JHT, SHT & Junior Translator Paper-II தேர்வு தேதி திடீர் மாற்றம் - தேர்வர்கள் அதிர்ச்சி!
SSC JHT, SHT & Junior Translator Paper-II தேர்வு தேதி திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator ஆகிய பணியிடங்களுக்கான Paper-II தேர்வு தேதியை தற்போது மாற்றி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் Paper- I – Computer Based Mode (Objective Type), Paper- II – Descriptive மற்றும் Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எல்லைக் காவல் படையில் Constable காலிப்பணியிடங்கள் – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
SSC JHT தேர்வு தேதி மாற்றம் :

ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான தாள்-II தேர்வானது 11 டிசம்பர் 2022 அன்று நடைபெற உள்ளது. இப்பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது (தாள்-I) அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்றது. முதலில் இந்த தேர்வுகள் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Paper-II: Translation and Essay பாடத்திட்டம்:

This paper will contain two passages for translation – one passage for translation from Hindi to English and one passage for translation from English to Hindi, and an Essay each in Hindi and English, to test the candidates‟ translation skills and their ability to write as well as comprehend the two languages correctly, precisely and effectively. The level of the paper will be consistent with the educational qualifications prescribed.

Download SSC JHT Paper 2 Exam Date 2022 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!