SSC 1150 காலிப்பணியிடங்கள் – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

0
SSC 1150 காலிப்பணியிடங்கள் - தேர்வு முடிவுகள் வெளியீடு!!
SSC 1150 காலிப்பணியிடங்கள் - தேர்வு முடிவுகள் வெளியீடு!!

SSC 1150 காலிப்பணியிடங்கள் – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது JE பதவிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் மற்றும் CV தேதிகள் ஆகியவற்றை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC 
பணியின் பெயர் Junior Engineer
CV தேதி December 2021
JE Result  Download Below
SSC JE Result 2021:

SSC தேர்வாணையம் ஆனது Junior Engineer பதவிக்கு Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts உள்ளிட்ட பிரிவுகளுக்கு கடந்த 2019, ஆண்டில் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 1150 கலைப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிக்கு முன்னதாக தேர்வு நடந்த நிலையில் தற்போது Paper 2 தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

இந்த JE பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த CV சோதனை வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் அதற்கான தேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த மேலும் தகவல்களை கீழே உள்ள அறிஇவ்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

SSC JE 2019 Result Notification

SSC JE 2019 Selection List

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!