SSC Head Constable இறுதி கட்ட விடைக்குறிப்புகள் 2022 – வெளியீடு!

0
SSC Head Constable இறுதி கட்ட விடைக்குறிப்புகள் 2022 - வெளியீடு!
SSC Head Constable இறுதி கட்ட விடைக்குறிப்புகள் 2022 - வெளியீடு!
SSC Head Constable இறுதி கட்ட விடைக்குறிப்புகள் 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Head Constable (Ministerial) in Delhi Police தேர்விற்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Head Constable தேர்வு தேதி:

டெல்லி போலீஸ் Head Constable (Ministerial) பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது 10.10.2022 முதல் 20.10.2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள Physical Endurance and Measurement Test (PE&MT) கலந்து கொள்ள வேண்டும்.

SSC Stenographer Grade ‘C’ & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

PE&MT தேர்வுக்கான தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்புகளை தேர்வர்கள் 10.01.2023 முதல் 24.01.2023 வரை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இருந்து தங்களது ஐடி மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

Download SSC Press News
Download SSC Final Answer Key
Download Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!