SSC GD தேர்வு எழுத்தவுள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
SSC GD தேர்வு எழுத்தவுள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வு எழுத்தவுள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வு எழுத்தவுள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தி வருகிறது.

SSC GD மாதிரி தேர்வு:

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு SSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு SSC தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட GD கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 16ம் தேதி தொடங்கப்பட்டு வரும் டிச.12ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இந்த SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு பெரும்பாலான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்து வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது. இந்த தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் நாளை நவ.30ம் தேதி காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

SSC GD Online Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!