SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – டிச.6 ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - டிச.6 ஆன்லைன் மாதிரித்தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு - டிச.6 ஆன்லைன் மாதிரித்தேர்வு!
SSC GD தேர்வர்கள் கவனத்திற்கு – டிச.6 ஆன்லைன் மாதிரித்தேர்வு!

இந்தியாவில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (SSC) GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

SSC GD மாதிரி தேர்வு:

இந்தியாவில் மத்திய அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வருடம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் நடத்தப்படவிருந்த SSC தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் SSC GD கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானது. இந்த தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வானது கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியுள்ளது. டிசம்பர் 12ம் தேதி வரை அடுத்த நிலை தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்வை எழுத விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSC GD தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் நோக்கில் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நாள்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 06.12.201 (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம்.

SSC GD Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!