SSC GD தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!

0
SSC GD தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!
SSC GD தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!
SSC GD தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Free Online Mock Test!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை SSC GD தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

மத்திய அரசின் போலீஸ் துறையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்தேர்வு மூலமாக 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர்

Exams Daily Mobile App Download

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் இப்போதிலிருந்தே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ExamsDaily வலைதளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் நீங்கள் தேர்வை பயமின்றி அணுக தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வானது முற்றிலும் இலவசமா வழங்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD MATHS 01 : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!