மத்திய அரசு துறையில் வேலை வேண்டுமா? – இதை மட்டும் பண்ணுங்க!
பயிற்சி வகுப்புகள்
மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில், ஒருங்கிணைந்த மேல்நிலை பள்ளி அளவிலான தேர்வு, முதல் நிலைத் தேர்வு வருகிற ஜூன் – ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வில் எளிமையாக வெற்றி பெற நினைப்பவர்களுக்கு DEXTER ACADEMY சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இங்கு குறைந்த கட்டணத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் தேர்வுக்கான பாட புத்தகமும் வழங்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் தேர்வுக்கு செல்வதற்கு முன் சில மாதிரி தேர்வுகள் வைக்கப்படுகின்றன. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
EPFO CTO வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.2,15,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!