SSC தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு – இனி ஈஸியா படிக்கலாம்!

0
SSC தேர்வர்களுக்கு அருமையான வாய்ப்பு - இனி ஈஸியா படிக்கலாம்!

Dexter Academy -ல் SSC தேர்வாணையம் நடத்த கூடிய போட்டித்தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வகுப்புகளை நடத்தப்பட்டு வருகிறது.

SSC பயிற்சி வகுப்பு:

மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறை காலி பணியிடங்களுக்கும் SSC தேர்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. மத்திய பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. துறையின் காலிப்பணியிடங்களை பொறுத்து தேர்வானது 2 கட்டங்களாக நடைபெறும். அண்மையில் SSC தேர்வு வாரியம் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதில் மக்கள் அதிகம் எதிர்பார்த்த SSC CGL தேர்வானது ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து SSC CHSL தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை Dexter Academy உரிய முறையில் நடத்தி வருகிறது. சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கொண்டு வகுப்புகள் அனைத்தும் நேரடி முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் சேர விரும்புபவர்கள் கீழே உள்ள Google Form – ல் விவரங்களை பதிவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!