SSC Constable (GD) விடைக்குறிப்பு 2024 – வெளியீடு!

0

SSC Constable (GD) விடைக்குறிப்பு 2024 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles Examination தேர்வுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Constable (GD) தேர்வு தேதி:

2024 ஆம் ஆண்டுக்கான Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles கணினி அடிப்படையிலான தேர்வு (CBE) நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் 20.02.2024 முதல் 07.03.2024 வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

SSC Constable (GD) objection:

தற்காலிக விடைக்குறிப்புகள் தொடர்பான, ஏதேனும் பிழைகள் இருப்பின், அதனை 03.04.2024 (மாலை 05:00 மணி) முதல் 10.04.2024 (மாலை 05:00 மணி) வரை ஒரு கேள்வி/பதிலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 10.04.2024 மாலை 05:00) க்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய விடைக்குறிப்பை 10.04.2024 (மாலை 05:00 மணி) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC Press News Pdf

Download SSC Answer Key

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!