SSC CHSL 4500 பணியிடங்களுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் – Previous Year Question Paper Download!

0
SSC CHSL 4500 பணியிடங்களுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் - Previous Year Question Paper Download!
SSC CHSL 4500 பணியிடங்களுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் - Previous Year Question Paper Download!
SSC CHSL 4500 பணியிடங்களுக்கான முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் – Previous Year Question Paper Download!

மத்திய அரசின் SSC CHSL தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் நாங்கள் இப்பதிவில் முந்தைய ஆண்டுகளின் SSC CHSL தேர்வு வினாத்தாள்களை இணைத்துள்ளோம்.

SSC CHSL:

மத்திய அரசுத்துறையின் எழுத்தர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு SSC CHSL தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் இத்தேர்வின் கீழ் சுமார் 4,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது.

TNUSRB Police Constable தேர்வு முடிவுகள், இறுதி விடைக்குறிப்பு 2022 – Police Constable PC Result 2022 வெளியீடு!

Exams Daily Mobile App Download

இத்தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 12ம் வகுப்பு என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 2023 ஜன. 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற உதவ கூடிய வகையில் முந்தைய SSC CHSL தேர்வின் வினாத்தாள்களை இப்பதிவில் வழங்கியுள்ளோம். இந்த வினாத்தாள்களை கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து Download செய்யலாம். அதனை அடிப்படையாக கொண்டு தேர்வுக்கு தயாராகி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSC CHSL Previous Year Question Paper – 1 Click Here
SSC CHSL Previous Year Question Paper – 2 Click Here
SSC CHSL Previous Year Question Paper – 3 Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!