SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்..!

0
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்..!
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்..!
SSC CGL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்..!

SSC தேர்வாணையம் CGL தேர்வுகளுக்கு காலியாக உள்ள 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது போன்ற போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC தேர்வாணையம் ஆனது CGL பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் காலியாக உள்ள 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புதல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்பதால் ஏராளமானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.இதுபோன்ற அரசு பணி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை (10.02.2022) SSC CGL(REASONING) (Venn Diagram) போன்றவற்றுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்தி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC CGL Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!